Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 05 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஞ்சிய ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்தின் உப அணித்தலைவரான ஒலி போப் விலகியுள்ளார்.
இரண்டாவது போட்டியின்போது தோட்பட்டை கழன்றமை காரணமாகவே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதன் காரணமாக போப் விலகியுள்ளார்.
இந்நிலையில், போப் இல்லாத ஸ்டூவர்ட் ப்ரோட் உப தலைவராகக் கடமையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
7 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago