Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் நடைபெற்று வரும் நெதர்லாந்துக்கெதிரான குழு ஏ போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சைடெஜா முக்கமல்லாவின் 79 (51), ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காத 48 (24), அணித்தலைவர் மொனாக் பட்டேலின் 36 (22), ஷயான் ஜஹங்கிரின் 20 (14) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பஸ் டீ லீட் 4-0-37-3, லோகன் வான் பீக் 4-0-28-1, கைல் கிளெய்ன் 4-0-35-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago