Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் கனடாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் வெற்றி பெறுவதற்கு 151 ஓட்டங்களை ஐக்கிய அரபு அமீரகம் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா, ஹர்ஷ் தாக்கரின் 50 (41), நவ்னீட் தலிவாலின் 34 (28), ஷ்ரேயாஸ் மொவ்வாவின் 21 (21) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 4-0-35-5, முஹமட் ஜவடுல்லா 4-0-16-1, ஹைதர் அலி 4-0-29-0 என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago