Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் முடிவுக்கு வந்த கனடாவுக்கெதிரான குழு டி போட்டியை ஆப்கானிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கனடா
ஆப்கானிஸ்தான்: 200/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் ஆ.இ 95 (56), செதிகுல்லா அடல் 44 (32), ரஹ்மனுல்லா குர்பாஸ் 30 (20), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 13 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்பிறீட் பஜ்வா 0/18 [3], கலீம் சனா 0/23 [3], அன்ஷ் பட்டேல் 0/24 [3])
கனடா: 118/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்ஷ் தாகர் 30 (24), சாட் பின் ஸஃபார் 28 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நபி 4/7 [4], ரஷீட் கான் 2/19 [4], முஜீப் உர் ரஹ்மான் 1/23 [4], அப்துல்லா அஹ்மட்ஸாய் 0/22 [3], ஸியவுர் ரஹ்மான் 0/24 [3])
போட்டியின் நாயகன்: இப்ராஹிம் ஸட்ரான்
19 Feb 2026
19 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Feb 2026
19 Feb 2026