2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் நமீபியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

கடந்த போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஷகீன் ஷா அஃப்ரிடி, அப்ரார் அஹ்மட்டை சல்மான் மிர்ஸா மற்றும் கவாஜா நஃபே ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .