Shanmugan Murugavel / 2026 மார்ச் 01 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் முடிவுக்கு வந்த சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 153/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சிகண்டர் ராசா 73 (43), கிளைவ் மடன்டே 26 (20), பிரயன் பென்னிட் 15 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: கவெனா மபஹா 2/21 [4], ஜோர்ஜ் லின்டி 1/22 [3], லுங்கி என்கிடி 1/29 [4], அன்றிச் நொர்கியா 1/29 [4])
தென்னாபிரிக்கா: 154/5 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 42 (18), றயான் றிக்கெல்டன் 31 (22), ஜோர்ஜ் லின்டி ஆ.இ 30 (21), டேவிட் மில்லர் 22 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/29 [4], பிரட் எவான்ஸ் 1/22 [3])
போட்டியின் நாயகன்: சிகண்டர் ராசா
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026