Shanmugan Murugavel / 2026 மார்ச் 01 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் நடைபெற்று வரும் சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 154 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, கவெனா மபஹா (2), அன்றிச் நொர்கியா, ஜோர்ஜ் லின்டி, லுங்கி என்கிடி, கொர்பின் பொஷ்ஷிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் 73 (43), கிளைவ் மடன்டேயின் ஆட்டமிழக்காத 26 (20), பிரயன் பென்னிட்டின் 15 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago