Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.
சுப்பர் 8 சுற்றின் குழு இரண்டில் இங்கிலாந்திடம் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் முடிவுக்கு வந்த நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் தோற்றதன் மூலமே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நியூசிலாந்து: 168/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் சான்ட்னெர் 47 (26), றஷின் றவீந்திர 32 (22), கோல் மக்கொஞ்சி ஆ.இ 31 (23), பின் அலென் 23 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 3/30 [4], துஷ்மந்த சமீர 3/38 [4], டுனித் வெல்லலாகே 1/27 [4], சரித் அசலங்க 0/16 [3])
இலங்கை: 107/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 31 (23), டுனித் வெல்லலாகே 29 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: றஷின் றவீந்திர 4/27 [4], மற் ஹென்றி 2/3 [2], மிற்செல் சான்ட்னெர் 1/19 [4], கிளென் பிலிப்ஸ் 1/21 [4], லொக்கி பெர்கியூசன் 0/2 [1], இஷ் சோதி 0/13 [2], கோல் மக்கொஞ்சி 0/20 [3])
போட்டியின் நாயகன்: றஷின் றவீந்திர
11 minute ago
18 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
31 minute ago
40 minute ago