Shanmugan Murugavel / 2021 ஜனவரி 25 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திடம் 0-2 என டெஸ்ட் தொடரை இலங்கை இழந்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, காலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டிலும் தோற்றதைத் தொடர்ந்தே 0-2 என தொடரை இழந்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 381/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 110, நிரோஷன் டிக்வெல்ல 92, டில்ருவான் பெரேரா 67, தினேஷ் சந்திமால் 52, லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 6/40, மார்க் வூட் 3/84, சாம் கர்ரன் 1/60)
இங்கிலாந்து: 344/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 186, ஜொஸ் பட்லர் 55 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 7/137, ரமேஷ் மென்டிஸ் 1/48, டில்ருவான் பெரேரா 1/86)
இலங்கை: 126/10 (துடுப்பாட்டம்: லசித் எம்புல்தெனிய 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 4/49, ஜேக் லீச் 4/59, ஜோ றூட் 2/0)
இங்கிலாந்து: 164/4 (துடுப்பாட்டம்: டொம் சிப்லி ஆ.இ 56, ஜொஸ் பட்லர் ஆ.இ 46, ஜொனி பெயார்ஸ்டோ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 3/73, ரமேஷ் மென்டிஸ் 1/48)
போட்டியின் நாயகன்: ஜோ றூட்
தொடரின் நாயகன்: ஜோ றூட்
12 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago