2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இங்கிலாந்தின் குடி எல்லை தாண்டியாதா என விசாரணை

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுக்கிடையிலான நூஸாவில் இங்கிலாந்து வீரர்கள் எல்லை தாண்டி குடித்தார்களா என விசாரிக்கப்படவுள்ளதாக இங்கிலாந்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் றொப் கீ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொடருக்கு முன்பதாக ஜேக்கப் பெத்தெல்லும் ஹரி ப்றூக்கும் நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முந்தைய இரவில் மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்தது ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அணி முகாமைத்துவத்தால் எச்சரிக்கப்பட்டதாக கீ வெளிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X