Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்தின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறைவீரர் ஜக் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையத் தொடர்ந்து இந்ந்தியாவுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியாத் தொடருக்கும் கலிஸின் நியமனம் நீடிக்கப்படுமா என்பது உறுதியில்லாமல் உள்ளது.
12 minute ago
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
2 hours ago