Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசங்களுக்கான லீக் தொடரில், அயர்லாந்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாது சார்பாக, டெக்லன் றைஸ், ஜக் கிரெலிஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவுடனான குழு சி போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றதுடன், தம்நாட்டில் நடைபெற்ற ஹங்கேரியுடனான இன்னொரு குழு சி போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது.
17 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
50 minute ago