Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 15 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கண்டி பல்லேகலையில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 285/10 (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 64, ஜொஸ் பட்லர் 63, றோறி பேர்ண்ஸ் 43, அடில் ரஷீட் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 4/61, மாலிந்த புஷ்பகுமார 3/89, அகில தனஞ்சய 2/80)
இலங்கை: 336/10 (துடுப்பாட்டம்: றொஷேன் சில்வா 85, திமுத் கருணாரத்ன 63, தனஞ்சய டி சில்வா 59, அகில தனஞ்சய 31, நிரோஷன் டிக்வெல்ல 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 3/70, அடில் ரஷீட் 3/76, மொயின் அலி 2/85)
இங்கிலாந்து: 0/0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago