2025 ஜூலை 05, சனிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான ஒற்றை டெஸ்டில் முன்னிலையில் அயர்லாந்து

Editorial   / 2019 ஜூலை 25 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையே லோர்ட்ஸில் நேற்று ஆரம்பமான நான்கு நாள்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல்நாள் ஆட்டமுடிவில் அயர்லாந்து முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 85/10 (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 23, ஒலி ஸ்டோன் 19 (18), சாம் கர்ரன் 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் முர்ட்டாக் 5/13, மார்க் அடைர் 3/32, பொய்ட் ராங்கின் 2/5)

அயர்லாந்து: 207/10 (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 55, போல் ஸ்டேர்லிங் 36, கெவின் ஓ பிரயன் ஆ.இ 28, ஜேம்ஸ் மக்கொலம் 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒலி ஸ்டோன் 3/29, சாம் கர்ரன் 3/28, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/60)

இங்கிலாந்து: 0/0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .