2024 மே 15, புதன்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று அதிகாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மே. தீவுகள்

இங்கிலாந்து: 171/10 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 40 (20), ஜொஸ் பட்லர் 39 (31), லியாம் லிவிங்ஸ்டோன் 27 (19), வில் ஜக்ஸ் 17 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 3/19 [4], றொமாறியோ ஷெப்பர்ட் 2/22 [4], அகீல் ஹொஸைன் 1/32 [4])

மே. தீவுகள்: 172/6 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 36 (30), கைல் மேயர்ஸ் 35 (21), றொவ்மன் பவல் ஆ.இ 31 (15), அன்ட்ரே ரஸல் ஆ.இ 29 (14), பிரண்டன் கிங் 22 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 2/25 [4], கிறிஸ் வோக்ஸ் 1/15 [2])

போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்

தொடரின் இரண்டாவது போட்டியானது கிரெனடாவில் இன்றிரவு 11 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .