Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 19 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 185/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 57 (31), ஷ்ரேயாஸ் ஐயர் 37 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 4/33 [4], மார்க் வூட் 1/25 [4])
இங்கிலாந்து: 177/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 46 (23), ஜேஸன் றோய் 40 (27), ஜொனி பெயார்ஸ்டோ 25 (19), ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆ.இ 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்டிக் பாண்டியா 2/16 [4], ராகுல் சஹர் 2/35 [4], புவ்னேஷ்வர் குமார் 1/30 [4])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago