2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 நவம்பர் 03 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

நியூசிலாந்து: 176/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் நீஷம் 42 (22), மார்டின் கப்தில் 41 (28), கொலின் டி கிரான்ஹொம் 28 (12), றொஸ் டெய்லர் 28 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 3/23 [4], சாம் கர்ரன் 2/22 [4], லூயிஸ் கிரேகரி 1/10 [2])

இங்கிலாந்து: 155/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மலன் 39 (29), கிறிஸ் ஜோர்டான் 36 (19), ஒய்ன் மோர்கன் 32 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 3/25 [4], டிம் செளதி 2/25 [4], லொக்கி பெர்கியூசன் 2/34 [4], இஷ் சோதி 2/37 [4])

போட்டியின் நாயகன்: மிற்செல் சான்ட்னெர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .