Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 05 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நெல்சனில் இன்று நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 180/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் டி கிரான்ட்ஹொம் 55 (35), மார்டின் கப்தில் 33 (17), றொஸ் டெய்லர் 27 (24), ஜேம்ஸ் நீஷம் 20 (15), மிற்செல் சான்ட்னெர் 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் கர்ரன் 2/29 [4], மற் பார்க்கின்ஸன் 1/14 [2], சாம் கர்ரன் 1/29 [4], பற் ப்றோண் 1/34 [4])
இங்கிலாந்து: 166/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மலன் 55 (34), ஜேம்ஸ் வின்ஸ் 49 (39), டொம் பன்டன் 18 (10), ஒய்ன் மோர்கன் 18 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளையர் டிக்னர் 2/25 [4], லொக்கி பெர்கியூசன் 2/25 [4])
போட்டியின் நாயகன்: கொலின் டி கிரான்ட்ஹொம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago