2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இந்தியாவுக்குத் திரும்பிய குருனால், சஹல், கெளதம்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் குருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் கொழும்பிலிருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தனர்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து, இந்தியாவின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் கடந்த மாதம் முடிவடைந்த பின்னரும் மூவரும் கொழும்பில் தங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .