Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 396/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 85, தனஞ்சய டி சில்வா 79, தசுன் ஷானக ஆ.இ 66, நிரோஷன் டிக்வெல்ல 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: லூதோ சிபம்லா 4/76 வியான் முல்டர் 3/69, அன்றிச் நொர்ட்ஜே 1/88, லுங்கி என்கிடி 1/64)
தென்னாபிரிக்கா: 621/10 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 199, டீன் எல்கர் 95, கேஷவ் மஹராஜ் 73, தெம்பா பவுமா 71, ஏய்டன் மர்க்ரம் 68, வியான் முல்டர் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 4/171, விஷ்வ பெர்ணான்டோ 3/129, தசுன் ஷானக 2/98, லஹிரு குமார 1/103)
இலங்கை: 180/10 (துடுப்பாட்டம்: குஷல் பெரேரா 64, வனிடு ஹஸரங்க 59, தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: லூதோ சிபம்லா 2/24, லுங்கி என்கிடி 2/38, வியான் முல்டர் 2/39, அன்றிச் நொர்ட்ஜே 2/47)
போட்டியின் நாயகன்: பப் டு பிளெஸி
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago