Shanmugan Murugavel / 2021 ஜூலை 18 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முன்களவீரரான றொமெலு லுக்காக்கு இப்பருவகாலத்தில் இன்டர் மிலனை விட்டு வெளியேற மாட்டார் என இன்டர் மிலன் இரசிகர்களுக்கு லுக்காக்குவின் முகவர் பெடெரிக்கோ பஸ்டொரெல்லோ உறுதியளித்துள்ளார்.
இன்டர் மிலனில் நிதிப் பிரச்சினைகள் நிலவுகையிலேயே பஸ்டொரெல்லோ மேற்படி உறுதியை அளித்துள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து 2019ஆம் ஆண்டில் இன்டர் மிலனில் இணைந்த 28 வயதான லுக்காக்கு, 72 போட்டிகளில் 47 கோல்களைப் பெற்றிருந்தார்.
11 minute ago
19 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
24 minute ago
33 minute ago