2025 மே 15, வியாழக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் தொடர்

Mayu   / 2024 மார்ச் 13 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது சட்டோகிராமில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இலங்கையணியைப் பொறுத்த வரையில் லஹிரு குமார இடம்பெற்றுள்ள நிலையில் அவர் உடற்றகுதி கவனம் பெறுகிறது. தவிர கமிந்து மென்டிஸ் குழாமில் இடம்பெற்றாலும் அணியில் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

பங்களாதேஷைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவில் பொறுப்புக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .