2026 மார்ச் 18, புதன்கிழமை

இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹமில்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

நியூசிலாந்து: 175/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே 60 (49), ஜொஷ் கிளார்க்சன் ஆ.இ 26 (09), நிக் கெல்லி 21 (12), மிற்செல் சான்ட்னெர் 20 (14), கோல் மக்கொங்கி ஆ.இ 18 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: வியான் முல்டர் 2/14 [2], ஜெரால்ட் கொயட்ஸி 1/28 [4], ஒட்னெய்ல் பார்ட்மன் 1/31 [4], நகொபனி மொகெனா 0/22 [4])

தென்னாபிரிக்கா: 107/10 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் லின்டி 33 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் சியர்ஸ் 3/14 [3], லொக்கி பெர்கியூசன் 3/16 [3.3], மிற்செல் சான்ட்னெர் 2/19 [3], கைல் ஜேமிஸன் 0/22 [3])

போட்டியின் நாயகன்: டெவொன் கொன்வே


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X