Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவிலும் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 195/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 48, ட்ரெவிஸ் ஹெட் 38, மத்தியூ வேட் 30, நேதன் லையன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/56, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/35, மொஹமட் சிராஜ் 2/40, இரவிந்தீர ஜடேஜா 1/15)
இந்தியா: 277/5 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே ஆ.இ 104, ஷுப்மன் கில் 45, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 40, றிஷப் பண்ட் 29, ஹனும விஹாரி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 2/61, பற் கமின்ஸ் 2/71, நேதன் லையன் 1/52)
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago