Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, பூனேயில் நாளை மதியம் 1.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இப்போட்டி அதிக முக்கியத்துமிக்கதாய் மாறியுள்ளது. இப்போட்டியில் தோற்றால் தொடர் பறிபோகும் என்ற நிலையில், இப்போட்டியில் இந்திய அணி கடுமையாகப் போராடும்.
இந்திய அணியின் பெறுபேறுகளைப் பார்க்கின்றபோது, இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கெதிராக தடுமாறுவது தெளிவாகின்ற நிலையில், ட்ரெண்ட் போல்டின் பந்துவீச்சை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதிலேயே போட்டியின் முடிவு தங்கியுள்ளது.
இரண்டு அணிகளிலும் முதலாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்களே விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 minute ago
17 minute ago
18 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
18 minute ago
34 minute ago