Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
புதன்கிழமை (04) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கெதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 310/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பைஸல் ஷினோஸடா 110 (93), உஸைருல்லாஹ் நியஸாய் ஆ.இ 101 (86), ஒஸ்மான் சடாட் 39 (70), காலிட் அஹ்மட்ஸாய் 31 (39), அஸிஸுல்லா மியகில் 12 (09), அப்துல் அஸிஸ் ஆ.ஒ 07 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: கனிஷ் சோஹான் 2/55, தீபேஷ் தேவேந்திரன் 2/64)
இந்தியா: 311/3 (41.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் ஜோர்ஜ் 115 (104), வைபவ் சூரியவன்ஷி 68 (33), ஆயூஷ் மாத்ரே 62 (59), விஹான் மல்ஹோத்ரா 38 (47), வேதாந் ட்ரிவேடி ஆ.இ 05 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூரிஸ்தானி ஓமர்ஸாய் 2/64)
போட்டியின் நாயகன்: ஆரோன் ஜோர்ஜ்
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026