2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன்கள் கட்டார்

Mayu   / 2024 பெப்ரவரி 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான கட்டார் தகுதி பெற்றுள்ளது.

தம் நாட்டில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஈரானுடனான அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு கட்டார்தகுதி பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X