2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை கிரிகெட் அணிக்கு அபராதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் நேற்று (01) இடம்பெற்ற இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் 11 வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியத்தில் நூற்றுக்கு 40 சதவீதம் அபராதமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு இந்த அபராதம் விதிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .