2025 மே 17, சனிக்கிழமை

இலங்கைக்கு மேலுமொரு வௌ்ளிப்பதக்கம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய பரா விளையயாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியிலேயே அவர் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் 64.09 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 73.29 மீற்றர் தூரம் எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான புஷ்பேந்திர சிங் 62.06 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். (M)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .