Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில், காலியில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, கேர்ட்டிஸ் கம்பரின் 111, போல் ஸ்டேர்லிங்கின் 103, அணித்தலைவர் அன்டி போல்பிரயனின் 95, லொர்கன் டக்கரின் 80, அன்டி மக்பிரயனின் 35 ஓட்டங்களோடே இன்றைய இரண்டாம் நாளில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பிரபாத் ஜெயசூரிய 5, அசித பெர்ணாண்டோ, விஷ்வ பெர்ணாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026