Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கும் இலங்கையணிக்குமிடையே ஹோபார்ட்டில் இன்று ஆரம்பித்த மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணி: 316/5 (துடுப்பாட்டம்: கேர்ட்டிஸ் பட்டர்சன் ஆ.இ 157, ஜேக் டோரான் ஆ.இ 102 ஓட்டங்கள். பந்துவீச்சு: துஷ்மந்த சமீர 3/57, கசுன் ராஜித 2/71)
இலங்கை: 38/0
20 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
06 Apr 2026