Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவானது கடுமையானதொரு முடக்கத்துக்குச் செல்லுகின்றபோதும், தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது தொடரவுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்களானது அதிகரிக்கையில், தென்னாபிரிக்காவை முதலாம் கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் நகர்த்தி, அனைத்து ஒன்றுகூடல்களையும் இரண்டு வாரங்களுக்குத் தடை செய்து கடுமையானதொரு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையி, குறைவான அல்லது மத்திய தர தொற்று, கடத்தலுள்ள நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago