Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் பதவியிலிருந்து டேவிட் சாகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த சாகர், தனிப்பட்ட காரணங்களால் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
2 hours ago
4 hours ago