2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இலங்கையை வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 14 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பல்லேகலவில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 2 விக்கெட்டுகளால் 1.3 ஓவர்கள் இருக்கையில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 300/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 86 (87), பதும் நிஸங்க 56 (68), தனுஷ்க குணதிலக 55 (53), வனிடு ஹஸரங்க 37 (19), சரித் அஸலங்க 37 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 2/49 [10], மர்னுஸ் லபுஷைன் 2/19 [3], ஜொஷ் ஹேசில்வூட் 1/54 [10])

அவுஸ்திரேலியா: 282/8 (42.3 /44 ஓவ. ) (வெ.இ 282 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: கிளெம் மக்ஸ்வெல் ஆ.இ 80 (51), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 44 (31), ஆரோன் பின்ஞ் 44 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 4/58 [9], டுனித் வெல்லலாகே 2/49 [7], மகேஷ் தீக்‌ஷன 1/51 [8], தசுன் ஷானக 1/27 [4])

போட்டியின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .