2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கையை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பல்லேகலவில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 174/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 79 (53), நிரோஷன் டிக்வெல்ல 33 (25), தசுன் ஷானக ஆ.இ 17 (12), இசுரு உதான ஆ.இ 15 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/20, மிற்செல் சான்ட்னெர் 1/22)

நியூசிலாந்து: 175/5 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 48 (29), கொலின் டி கிரான்ட்ஹொம் 44 (28), டரைல் மிற்செல் ஆ.இ 25 (19), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹசரங்க 2/21 [4], லசித் மலிங்க 2/23 [4], அகில தனஞ்சய 1/30 [3])

போட்டியின் நாயகன்: றொஸ் டெய்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .