Shanmugan Murugavel / 2026 மார்ச் 10 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை (13) முதல் ஆரம்பமாகவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரானது ஈரான் போர் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையோ அல்லது இலங்கை கிரிக்கெட் சபையோ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை விடுக்காதபோதும் ஐ.அ. அமீரகத்தில் தொடர் நடைபெற முடியாதென இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .