2025 மே 16, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறிய ஷகிப்

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷின் அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் இடது கை சுட்டு விரல் முறிந்தமை காரணமாக அவ்வணியின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், ஷகிப்பின் பிரதியீடாக துடுப்பாட்டவீரர் அனாமுல் ஹக் பங்களாதேஷ் குழாமில் இணைந்து கொள்கிறார்.

இலங்கையுடனான போட்டியின்போதே ஷகிப் காயமடைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .