2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

Editorial   / 2019 ஜூன் 16 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், கார்டிஃப்பில் நேற்று நடைபெற்ற மழை காரணமாக 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

ஆப்கானிஸ்தான்: 125/10 (34.1/48 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஷீட் கான் 35 (25), நூர் அலி ஸட்ரான் 32 (58), ஹஸரத்துல்லா ஸஸாய் 22 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: இம்ரான் தாஹீர் 4/29 [7], கிறிஸ் மொறிஸ் 3/13 [6.1], அன்டிலி பெக்லுவாயோ 2/18 [8])

தென்னாபிரிக்கா: 131/1 (28.4/48 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 68 (72), ஹஷிம் அம்லா ஆ.இ 41 (83) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 1/29 [6])

போட்டியின் நாயகன்: இம்ரான் தாஹீர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .