2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடை

Shanmugan Murugavel   / 2022 மே 29 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அஹமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான நரேந்திர மோடி அரங்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு முன்பதாக, ஐ.பி.எல்லின் 15 ஆண்டுகளைக் குறிக்கும் முகமாக 66 x 42 மீற்றர் அளவிலான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .