Shanmugan Murugavel / 2026 மே 21 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எபோலா அச்சத்தால் உலகக் கிண்ண பயிற்சி முகாம் இரத்துகிண்ண தயார்படுத்தல் பயிற்சி முகாம், தலைநகர் கின்ஷாசாவில் இரசிகர்களுக்கான திட்டமிடப்பட்ட பிரியாவிடையை கொங்கோ இரத்துச் செய்துள்ளது.
புன்டிபுக்யோ என அறியப்படுகின்ற அரியவகை எபோலா பரவலால் 600க்கும் மேற்பட்ட சந்தேகப்படும் பரவல்கள், 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் தயார்படுத்தல்கள் வேறு இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கொங்கோ ஜூன் 3ஆம் திகதி பெல்ஜியத்தில் விளையாடவுள்ள டென்மார்க்குக்கெதிரான, சிலிக்கெதிரான ஸ்பெய்னில் ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளன.
கொங்கோ, உகண்டா, தென் சூடானில் கடந்த மூன்று வாரங்கள் இருந்த அனைத்து வெளிநாட்டவர்களின் வருகையையும் உலகக் கிண்ணத்தை நடாத்தும் ஐக்கிய அமெரிக்கா தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago