Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை கொழும்பு கிங்ஸின் லோரி இவான்ஸ் பெற்றிருந்தார்.
ஜஃப்னா ஸ்டாலியன்ஸுக்கெதிரான போட்டியொன்றில் 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களை இவான்ஸ் பெற்றார்.
இவான்ஸுக்கு அடுத்தாக, தம்புள்ள வைக்கிங்ஸுக்கெதிரான போட்டியில், ஜஃப்னா ஸ்டாலியன்ஸின் அணித்தலைவர் திஸர பெரேரா, 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, கோல் கிளாடியேட்டர்ஸின் தனுஷ்க குணதிலக, கண்டி டஸ்கர்ஸுக்கெதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago