Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்) யாழ்ப்பாண வீரர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தைப் பிரதித்துவப்படுத்தும் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் குழாமிலேயே கனகரட்ணம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .