Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 09 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற செல்சிக்கும், எவெர்ற்றனுக்குமிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக, ஜோர்ஜினியோ ஒரு கோலைப் பெற்றிருந்ததோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 65 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 53 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றியும், 50 புள்ளிகளுடன் செல்சியும் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago