2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏ.சி மிலனுடன் ஓராண்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட ஜிரூட்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 28 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட், கழகத்துடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளார்.

அடுத்த பருவகால முடிவு வரையில் கழகத்தில் தொடரும் வரையில் ஓராண்டு ஒப்பந்தத்துக்கு 36 வயதான ஜிரூட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .