Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் றொஸ் டெய்லர் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சிம்பாப்வேயில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தரவரிசையிலேயே, முன்னர் 13ஆம் இடத்திலிருந்த றொஸ் டெய்லர், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஆறு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களும் பின்வருமாறு, 1. விராத் கோலி, 2. ஏ.பி டி வில்லியர்ஸ், 3. டேவிட் வோணர், 4. ஜோ றூட், 5. பாபர் அஸாம், 6. ரோகித் ஷர்மா, 7. றொஸ் டெய்லர், 8. குயின்டன் டி கொக், 9. பப் டு பிளெஸி, 10. கேன் வில்லியம்சன்.
11 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
52 minute ago