Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
பெங்களூரு: 250/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் டேவிட் ஆ.இ 70 (25), தேவ்டுட் படிக்கல் 50 (29), ரஜாட் பட்டிடார் ஆ.இ 48 (19), பில் ஸோல்ட் 46 (30), விராட் கோலி 28 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: கலீல் அஹ்மட் 0/37 [4])
சென்னை: 207/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஃப்ராஸ் கான் 50 (25), பிராஷாந்த் வீர் 43 (29), ஜேமி ஒவெர்ட்டன் 37 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 3/41 [4], அபினந்தன் சிங் 2/30 [3.4], சுயாஷ் ஷர்மா 1/21 [4])
போட்டியின் நாயகன்: டிம் டேவிட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .