Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் சுப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
கொல்கத்தா: 155/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரிங்கு சிங் ஆ.இ 83 (51), கமரன் கிறீன் 34 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஷின் கான் 5/23 [4], பிறின்ஸ் யாதவ் 0/24 [4], ஏய்டன் மாக்ரம் 0/9 [2])
லக்னோ: 155/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 42 (38), ஏய்டன் மாக்ரம் 31 (27), ஆயுஷ் படோனி 24 (19), ஹிமாட் சிங் 19 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வைபவ் அரோரா 2/24 [4], சுனில் நரைன் 1/23 [4], கமரன் கிறீன் 1/12 [2])
சுப்பர் ஓவர்:
லக்னோ: ½ (0.3 ஓவ. ) (பந்துவீச்சு: 2/1 [0.3])
கொல்கத்தா: 4/0 (0.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரிங்கு சிங் ஆ.இ 04 (01) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ரிங்கு சிங்
8 minute ago
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
28 minute ago