Shanmugan Murugavel / 2026 மே 21 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் புதன்கிழமை (20) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
மும்பை: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொர்பின் பொஷ் ஆ.இ 32 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: கமரன் கிறீன் 2/23 [3], செளரப் டுபே 2/34 [4], கார்த்திக் தியாகி 2/37 [4], சுனில் நரைன் 1/13 [4], வருண் சக்கரவர்த்தி 0/28 [4], அங்குல் றோய் 0/6 [1])
கொல்கத்தா: 148/6 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மனிஷ் பாண்டே 45 (33), றொவ்மன் பவல் 40 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 3/30 [3], ஏ.எம். கஸன்ஃபார் 1/25 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/26 [4], தீபக் சஹர் 1/23 [3], ஹர்திக் பாண்டியா 0/13 [2])
போட்டியின் நாயகன்: மனிஷ் பாண்டே
7 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago