Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), புதிய சண்டிஹாரில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
பஞ்சாப்: 254/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரியன்ஷ் ஆர்யா 93 (37), கூப்பர் கொனோலி 87 (46), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 29 (16), ஷஷாங்க் சிங் 17 (06), நெஹால் வதேரா 13 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 2/25 [4], மணிமாறன் சித்தார்த் 2/35 [3], மொஷின் கான் 1/43 [4])
லக்னோ: 200/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 43 (23), ஏய்டன் மாக்ரம் 42 (22), மிற்செல் மாஷ் 40 (28), ஆயுஷ் படோனி 35 (21), முகுல் செளத்ரி ஆ.இ 21 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 2/37 [4], விஜய்குமார் வைஷாக் 1/30 [4], யுஸ்வேந்திர சஹால்1/36 [4], அர்ஷ்டீப் சிங் 1/41 [4])
போட்டியின் நாயகன்: பிரியன்ஷ் ஆர்யா
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026