2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2023 மே 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

டெல்லி: 130/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அமன் ஹக்கீம் கான் 51 (44), அக்ஸர் பட்டேல் 27 (30), ரிபால் பட்டேல் 23 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/11 [4], மோஹித் ஷர்மா 2/33 [4], ரஷீட் கான் 1/28 [4], நூர் அஹ்மட் 0/20 [4])

குஜராத்: 125/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா ஆ.இ 59 (53), அபினவ் மனோஹர் 26 (33), ராகுல் டெவாட்டியா 20 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 2/23 [4], கலீல் அஹ்மட் 2/24 [4], குல்டீப் யாதவ் 1/15 [4], அக்ஸர் பட்டேல் 0/24 [4])

போட்டியின் நாயகன்: மொஹமட் ஷமி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .